தன் மதிப்பீடு : விடைகள் - I
 

4. பாரதியார் கண்ணனை எந்தெந்த உறவுகளில் வைத்துப் பாடியுள்ளார்?
 

தோழன், தாய், தந்தை, சேவகன், அரசன், சீடன், சற்குரு, குழந்தை, விளையாட்டுப்பிள்ளை, காதலன், காதலி, குலதெய்வம் என வெவ்வேறு உறவு நிலைகளில் வைத்துக் கண்ணனைப் பாரதியார் பாடியுள்ளார்.
 

முன்