6. பாரதியார் 'வேடிக்கை மனிதர்' என யாரைச் சுட்டுகிறார்?

நாள்தோறும் உணவை நாடிச் சென்று, கதைகள் பல பேசி, துன்பத்தால் வருந்தி, பிறர் வருந்தும்படி பல செயல்களைச் செய்து, பின் யமனுக்கு இரையாகும் மரணத்தை அடைபவர்களை, ‘வேடிக்கை மனிதர்’ எனப் பாரதியார் சுட்டுகின்றார்.

முன்