தன் மதிப்பீடு : விடைகள் - I
2. தேசியக் கொடியின் சிறப்புகள் யாவை?
தேசியக் கொடி ஒரு நாட்டின் சின்னம். ஆட்சியின் அடையாளம்.
கொடிக்குக் கொடுக்கும் மரியாதை நாட்டுக்குக் கொடுக்கும்
மரியாதையாகக் கருதப்படும். நாட்டின் சிறப்புகள் கொடிக்கும்
உண்டு.
முன்