தன் மதிப்பீடு : விடைகள் - I
1. நாயன்மார்களும் ஆழ்வார்களும் பாடிய நூல்கள் யாவை?
நாயன்மார்கள் தேவாரத்தையும், ஆழ்வார்கள் நாலாயிர
திவ்ய பிரபந்தத்தையும் பாடியுள்ளனர்.

முன்