தன் மதிப்பீடு : விடைகள் - I
4.
கலைமகளை வழிபடும் முறைகள் எவை?
ஒவ்வொரு தெருவிலும் பள்ளிக்கூடம் கட்ட வேண்டும். நாடு,
ஊர், நகர் ஆகிய இடங்களில்லாம் பள்ளிக்கூடங்கள் நிறுவ
வேண்டும் இவையே கலைமகளை வழிபடும் முறைகள்.
முன்