தன் மதிப்பீடு : விடைகள் - I

5. புண்ணியம் கோடி என்று பாரதியார் எதைச் சுட்டுகிறார்?
ஓர் ஏழைக்கு எழுத்தறிவித்துப் பாடம் சொல்லிக்
கொடுப்பதால் கோடி புண்ணியம் கிடைக்கும் என்று பாரதி
கூறுகிறார்.

முன்