தன் மதிப்பீடு : விடைகள் - II
3. பாரதியின் வேண்டுதல்களின் தனித்தன்மை என்ன?
பிறருடைய நன்மைக்காகவும், அனைத்தும் இன்புற்று வாழவும்
இறைவனிடம் விண்ணப்பம் செய்வதே பாரதியின்
வேண்டுதல்களின் தனித் தன்மை ஆகும்.

முன்