தன் மதிப்பீடு : விடைகள்
5. கற்புநெறி குறித்துப் பாரதியார் கையாண்டுள்ள புதிய தொடர் யாது?
கற்புநெறியைப் பற்றிக் குறிப்பிடும்போது பாரதியார், 'கற்பு நிலை'
எனும் ஒரு புதிய தொடரைப் பயன்படுத்தியுள்ளார்.
முன்