தன் மதிப்பீடு
: விடைகள் |
7. புதுமைப் பெண்ணுக்குப் பாரதியார் சூட்டியுள்ள சிறப்புப் பெயர்களுள் நான்கனைச் சுட்டுக. |
மாதரசு, செம்மை மாதர், உதய கன்னி, வீரப் பெண்கள் எனப் புதுமைப் பெண்ணுக்குப் பாரதியார் நான்கு சிறப்புப் பெயர்களைச் சுட்டியுள்ளார். |
|