Previous Home Next

c0111g67

பாரதி மண்டபம், எட்டயபுரம்:

மகாத்மா, காந்தியின் ஆசி, ராஜாஜியின் ஆதரவு, 'கல்கி'
கிருஷ்ணமூர்த்தியின் முயற்சி, தமிழ் மக்களின் பொருளுதவி-இவற்றால்
எட்டயபுரத்தில் பாரதிக்கு எழுப்பப்பட்டுள்ள நினைவுச் சின்னம் (1947)