கடயம் 1919 :
தமது மனைவியின் ஊரான கடயத்தில் பாரதி வாழ்ந்த தெரு, அவர் இருந்த காலத்தில் எடுக்கப்பட்ட படம். இந்த அபூர்வமான படத்தை உதவியவர் பாரதி மைத்துனர் அப்பாதுரையின் புதல்வர் கே.எல்.சுந்தரராமன்.