தன் மதிப்பீடு: விடைகள் - II

 

2.

பண்டைய தமிழ் மன்னர்களின் வீரம் எந்தப் பாடல்களில் சிறப்பாகக் கூறப்பட்டுள்ளது?

 

பண்டைய தமிழ் மன்னர்களின் வீரம் புறநானூற்றுப் பாடல்களில் சிறப்பாகக் கூறப்பட்டுள்ளது.

 

முன்