தன் மதிப்பீடு: விடைகள் - II

 

3.

பல தீவுகள் மீது படையெடுத்துச் சென்ற தமிழ் மன்னர்கள் எந்த எந்தக் கொடிகளை அங்குப் பொறித்தனர்?

 

மீன்கொடியையும், புலிக்கொடியையும் அங்குப் பொறித்தனர்.