தன் மதிப்பீடு : விடைகள் - I

 

2.

 

தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த தலைவர்கள் பெயரைக் குறிப்பிடுக.

 

லாலா லஜபதிராய், பாலகங்காதர திலகர், விபின சந்திர பாலர், அரவிந்தர், வ.உ.சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய சிவா, பாரதியார் முதலியோர் தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்,

முன்