தன் மதிப்பீடு : விடைகள் - I
பாரதி கூறும் பெண் உரிமைகளில் மூன்றினைக் குறிப்பிடுக.
பெண் வயதுக்கு வருமுன்பு திருமணம் செய்து கொடுக்கக் கூடாது.
அவர்களுக்கு விருப்பமில்லாத ஒருவனை மணம் செய்து கொள்ள வற்புறுத்தக் கூடாது.
பெண்குழந்தைகளுக்குச் சொத்தில் சமபாகம் கொடுக்க வேண்டும்.
முன்