தன் மதிப்பீடு : விடைகள் - I

 

1.

மேலை நாடுகளில் உள்ள தட்ப வெப்ப நிலையை இந்திய மாணவர்கள்அறிந்திருக்க வேண்டும். ஏன்?

 

மாணவர்கள் உலகளாவிய அறிவு பெறுவதற்காக மேலைநாட்டுத் தட்ப வெப்ப நிலையை அறிந்திருக்க வேண்டும்.

 

முன்