இந்தப் பாடம்
தமிழ்க்கவிதையின் போக்கில் மாற்றம்
அல்லது திருப்பம் ஏற்படுத்திய பாரதியின் பாட்டுத் திறத்தை
வெளிப்படுத்த முயல்கிறது.
அவ்வகையில் பாட்டு வடிவம், பாடுபொருள்
ஆகிய இரு
வழிகளிலும் பாரதியார் புகுத்திய புதுமைகளை இனங்காட்டுகிறது.
பாரதியின் தாக்கம் பிற கவிஞர்களை
வசப்படுத்திப் புதிய
திருப்பத்தை நிலைபெறச் செய்த பாங்கையும் விவரிக்க முயல்கிறது.
|