தன் மதிப்பீடு : விடைகள் - II

 

6.

பாரதி காட்டிய வழியில் நடைபயின்ற கவிஞர்கள் யார்?

 

பாரதிதாசன், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை ஆகியோர்.

முன்