தன் மதிப்பீடு: விடைகள் - II
1. கடவுளைப் பாடும் நிலையிலிருந்து பாரதிதாசன் எந்த ஆண்டில் மாறினார்?
பெரியார் ஈ.வே.ராமசாமி அவர்களுடன் தொடர்பு ஏற்பட்ட பின்னர் 1928ஆம் ஆண்டிலிருந்து பாரதிதாசன் கடவுளைப் பாடும் நிலையிலிருந்து முழுவதுமாக மாறினார்.
முன்