தன் மதிப்பீடு : விடைகள் - I
 

1. ஓடப்பர் என்பவர் யார்?

கையிலே திருவோடுதான் உண்டு என்று கூறும் ஏழை.