தன் மதிப்பீடு : விடைகள் - I
 

3. புனிதத்தன்மை எப்போது வருமென்று கவிஞர் கூறுகிறார்?

சாதி, மதம், தீண்டாமை, பிறப்பில் உயர்வு தாழ்வு என்ற பேதமை நீங்கும் பொழுது தான் புனிதத்தன்மை வரும் என்கிறார் பாரதிதாசன்.