தன் மதிப்பீடு : விடைகள் - I
 

5. சமயத் தலைவர்களில் யார் யாரைப் பாரதிதாசன் ஏற்றுக் கொள்கிறார்?

புத்தர், இராமலிங்க வள்ளலார், இராமானுசர், குமரகுருபரர் ஆகிய சமயத் தலைவர்களைப் பாரதிதாசன் ஏற்றுக்கொள்கிறார்.