தன் மதிப்பீடு: விடைகள் - I
1. பாரதிதாசன் பெண்குழந்தையை எப்படித் தாலாட்டுகின்றார்?
மூடத்தனம் என்ற அழுகிய நாற்றத்தைப் போக்கி, நறுமணம் கமழுமாறு காட்டை மணக்க வைக்க வரும் கற்பூரப் பெட்டகமே என்று அழைத்து, பெண்குழந்தையைத் தாலாட்டுகின்றார் பாரதிதாசன்.
முன்