தன் மதிப்பீடு: விடைகள் - I
2. மடம் என்பதன் பொருள் யாது?
‘மடம்’ என்பதன் பொருள் சொல்லிக் கொடுத்தபடி நடத்தல் என்பதாகும். ஏன், எதற்கு என்று வினா எழுப்பாமல், சிந்திக்காமல் பிறர் சொல்லியபடி நடப்பது மடம்.
முன்