தன் மதிப்பீடு: விடைகள் - I
3. பாடாத தேனீ, உலவாத தென்றல், பசியாத நல்வயிறு ஆகியவை இல்லாதது போல் எது இல்லை என்கிறார் கவிஞர்?
பாடாத தேனீ, உலவாத தென்றல், பசியாத நல்வயிறு போல் காதல் எண்ணமும் உணர்வும் தோன்றாத இளம்பெண்ணும் இல்லை என்கிறார் கவிஞர்.
முன்