தன் மதிப்பீடு: விடைகள் - I
 

4. முதுகில் புண்பட்ட கணவனின் உடல் கண்டு கதிர் நாட்டு அரசன் மனைவி என்ன கூறுகின்றாள்?

‘முதுகு காட்டத் துணிந்ததுவோ, தமிழா நின் நெஞ்சம்! என்று கதிர்நாட்டு அரசி கூறுகின்றாள்.