தன் மதிப்பீடு: விடைகள் - II
 

4. வஞ்சி குப்பனை எதற்குச் சஞ்சீவி பர்வதத்தின் சாரலுக்குக் கூப்பிட்டதாகக் கூறுகின்றாள்?

மூடப்பழக்கங்களில் இருந்து முற்றிலும் விடுவிப்பதற்காக, வஞ்சி குப்பனைச் சஞ்சீவி பர்வதத்தின் சாரலுக்குக் கூப்பிட்டதாகக் கூறுகின்றாள்.