தன் மதிப்பீடு: விடைகள் - II

 

1. மதம் எவற்றை வளர்ப்பதாகப் பாரதிதாசன் கூறியுள்ளார்?

மதம் சாதியையும் மூடத்தனத்தையும் வளர்ப்பதாகப் பாரதிதாசன் கூறியுள்ளார்.