தன் மதிப்பீடு: விடைகள் - I
3. குடும்பத் தலைவிக்குக் கதிரவன் எதைப் பரிசாக வழங்கினான்?
கதிரவன் தோன்றுவதற்கு முன்பே எழுந்து வீட்டு வாசல் தெளித்துத் தலைவி கோலம் போட்டாள். அவளுக்குக் காலைக் கதிரவன் தனது பொன் ஒளியைப் பரிசாக வழங்கினான்.
முன்