தன் மதிப்பீடு: விடைகள் - I
1. பாரதிதாசன் தமிழ்மொழியை அமிழ்தம் என்று கூறக் காரணம் என்ன?
தேவர்கள் உண்ணக்கூடிய உணவை அமிழ்தம் என்பர். அதை உண்டமையால் சாகா வரத்துடன் தேவர்கள் வாழ்கிறார்கள் என்ற ஒரு நம்பிக்கை உண்டு. எனவே தமிழை அமிழ்தத்துடன் ஒப்பிடுகிறார்.
முன்