தன் மதிப்பீடு: விடைகள் - I
3. தமிழர்களின் தொன்மைச் சிறப்பு, பாரதிதாசனால் எவ்வாறு வெளியிடப்படுகிறது?
உலகம் தோன்றிய காலத்திலேயே தமிழ் தோன்றிவிட்டதென்றும், மனித வாழ்வை உருவாக்கியதே தமிழ் மொழிதான் என்றும் தமிழின் தொன்மையைக் குறிப்பிடுகின்றார் பாரதிதாசன்.
முன்