தன் மதிப்பீடு: விடைகள் - I
 

4. தமிழ் இசை பற்றிப் பாரதிதாசன் கூறும் கருத்துகளை விளக்குக.

தமிழர்கள் இயற்கையோடு இயைந்து வாழ்ந்தனர். எனவே, இயற்கை ஒலிகளைக் கேட்டு மகிழ்ந்த தமிழர்கள், இயற்கை இன்னிசையையே தமிழ் இசையாக அமைத்தனர்.
 

முன்