5.
தமிழர் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதற்குப்
பாரதிதாசன் கூறும் காரணங்கள் யாவை?
தமிழர் ஒன்றுபட்டால், உடல் அளவில் பலராக இருக்கும் தமிழர்,
வீரம் கொள்ளும் கூட்டமாக அமையும் என்று கூறுகிறார். தமிழர்களின் ஒற்றுமையைக் கண்டு
தமிழ்ப்பகைவர் ஓடி விடுவர் என்றும் சொல்கிறார்.
|