3.
மழை தரும் அழகுக் காட்சியை விளக்குக.
மழைபெய்யும்
முன் இருண்ட மேகம் சூழும், இடியும் மின்னலும்
வரும். கருமையான மேகங்களுக்கு இடையே தோன்றும் மின்னல்
ஒளிமயமான ஓர் அழகான காட்சியை வழங்கும். முரசுபோல்
இடிமுழங்கும், பிறகு மழைபெய்யும், இவை ஒரு சங்கிலித்
தொடர்போல் நிகழ்வதாகப் பாரதிதாசன் குறிப்பிடுகிறார்.
|