தன் மதிப்பீடு: விடைகள் - I
 

4. வானத்தின் அழகு பாரதிதாசனின் பாடல்கள் மூலம் எவ்வாறு வெளியிடப்படுகிறது?

பகலில் ஞாயிற்றின் தோற்றம், சிறப்புடன் காட்சியளிக்கிறது. இரவில் நிலவும் விண்மீன்களின் கூட்டமும் வானத்தை மிகவும் அழகு படுத்துகின்றன. இத்தகைய வானத்தின் அழகுக் காட்சியை ஒரு குன்றின் மேல் நின்று பார்த்து மகிழ்கிறார் பாரதிதாசன்.
 

முன்