தன் மதிப்பீடு: விடைகள் - I
 

5. கதிரவனின் தோற்றக் காட்சியைக் கவிஞர் எவ்வாறு வருணனை செய்கிறார்?

கதிரவனின் தோற்றத்தால் இருள் அகன்றது. கதிர்கள் ஒளியாகிய மழையை வழங்கின. அது தங்கம் போன்று ஒளிவீசுகின்றது. இவ்வாறு மழையின் காட்சி அமைந்துள்ளது என்று குறிப்பிடுகிறார் பாரதிதாசன்.
 

முன்