6.
நிலவு சிறப்பாக மாறுவதற்குப் பாரதிதாசன் கூறும் காரணம்
எது?
நிலவின்
ஒளிபொருந்திய முகம் சிவந்து காணப்படுகிறது. இதற்குக்
கவிஞர் தானாகவே ஒரு காரணத்தை ஏற்றிச் சொல்கிறார். ஏழைத்
தொழிலாளி ஒருவன் தோணிக் கயிற்றினைத் தன் தோள்களைக்
கொண்டு இழுப்பதைப் பார்த்து நிலவு முகம் சிவந்து காணப்படுகிறது
என்று கவிஞர் குறிப்பிடுகின்றார்.
|