தன் மதிப்பீடு: விடைகள் - I

 

2. இரண்டு மூலிகைகளின் அற்புதங்களாகப் பாரதிதாசன் தெரிவித்திருப்பன யாவை?

சஞ்சீவி பர்வதத்தின் சாரல் என்னும் காப்பியத்தில் பாரதிதாசன் இரண்டு அற்புத மூலிகைகளைக் கற்பனை செய்து தெரிவித்துள்ளார்.

• ஒரு மூலிகையைத் தின்றால் உலகில் உள்ளோர் பேசுவது நமது காதில் நன்றாகக் கேட்கும்.

• இன்னொரு மூலிகையைத் தின்றால் இந்த உலகில் நிகழும் நிகழ்ச்சிகள் எல்லாம் கண்ணுக்கு எதிரே தெரியும்.
 

முன்