தன் மதிப்பீடு: விடைகள் - II
 

2. தமிழ் எப்போது தோன்றியது என்று பாரதிதாசன் பாடியுள்ளார்?

நிலவும், சூரியனும், ஆகாயமும், விண்மீன்களும், கடலும் தோன்றிய போதே தமிழும் தோன்றியது என்று பாரதிதாசன் பாடியுள்ளார்.

 

முன்