|
பாரதிதாசன்,
கவிதைகள் மட்டும் அல்லாமல் உரைநடையில்
பல நாடகங்களும் படைத்துள்ளார் என்பதை இந்தப் பாடம்
வெளிப்படுத்துகிறது.
சங்ககால
மாந்தர்களின் வாழ்க்கையை நாடக வடிவமாக்கி
எளிய முறையில் பாரதிதாசன் புரியவைத்துள்ளார்.
நாடகங்கள்
வாயிலாகவும் பாரதிதாசன் சமுதாயத்திற்குப்
பகுத்தறிவுக் கருத்துகளை வழங்கியுள்ளார்.
நாடகத்தில்
சிறிய தொடர்களை அமைத்து, அவற்றின்
வாயிலாக நாடகமாந்தரின் உணர்வுகளை
வெளிப்படுத்தியுள்ளார் போன்ற செய்திகளை இந்தப் பாடம் சொல்கிறது.
|