1.1
பிற்கால அறநூல்கள்
தமிழில் தோன்றிய அறநூல்கள் பல. அவற்றில்
‘பதினெண்கீழ்க்
கணக்கு’ என்னும் தொகுதியில் பதினோர்
அறநூல்கள்
உள்ளன. அவற்றை இதற்கு முந்தைய தொகுதியில் நீங்கள்
படித்திருப்பீர்கள். இத்தொகுதியில் பதினெண் கீழ்க்கணக்கில்
இடம்பெறாத பிற்கால அறநூல்கள் இடம்பெறுகின்றன.
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுக்குப் பின்னர்த்
தோன்றிய
அறநூல்கள் பின்வருமாறு.
1.
|
ஆத்திசூடி |
2.
|
கொன்றை வேந்தன் |
3.
|
மூதுரை (வாக்குண்டாம்) |
4.
|
நல்வழி |
5.
|
வெற்றிவேற்கை (நறுந்தொகை) |
6.
|
உலகநீதி |
7.
|
நீதிவெண்பா |
8.
|
நீதிநெறிவிளக்கம் |
9.
|
நன்னெறி |
10.
|
அருங்கலச்செப்பு |
11.
|
அறநெறிச்சாரம் |
12.
|
கபிலர் அகவல் |
13.
|
நீதிச் சதகங்கள் |
14.
|
நீதி சிந்தாமணி |
15.
|
நீதிநூல் |
16.
|
பெண்மதிமாலை |
17.
|
அறநூல் |
18.
|
பாரதியாரின் புதிய ஆத்திசூடி |
19.
|
பாரதிதாசனின் புதிய ஆத்திசூடி |
20.
|
பாரதிதாசனின் இளையோர் ஆத்திசூடி |
முதலியவை ஆகும்.
|