தன் மதிப்பீடு : விடைகள் - I
 

1.

எவை அறநூல்கள் என்று அழைக்கப்படுகின்றன?

நம்  முன்னோர்கள் உருவாக்கிய அறங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட நூல்கள் அறநூல்கள் என்று அழைக்கப்படுகின்றன.

[முன்]