தன் மதிப்பீடு : விடைகள் - II
 

1.
பிற்கால அறநூல்கள் தோன்றிய காலத்தைக் குறிப்பிடுக.

பிற்கால அறநூல்கள் 12 ஆம் நூற்றாண்டு முதல் 20 ஆம் நூற்றாண்டு வரை தோன்றியுள்ளன.



[முன்]