தன் மதிப்பீடு : விடைகள் - II

2.
சிற்றிலக்கியங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ள அறநூல்கள் யாவை?

கபிலர் அகவல், நீதிச் சதகங்கள் ஆகியவை சிற்றிலக்கியங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

[முன்]