தன் மதிப்பீடு : விடைகள் - II
 

4.
நீதிநூல், பெண்மதிமாலை ஆகியவற்றை இயற்றியவர் யார்?

நீதிநூல், பெண்மதிமாலை ஆகியவற்றை வேதநாயகம் பிள்ளை இயற்றியுள்ளார்.


[முன்]