தன் மதிப்பீடு : விடைகள் - I
 

1.
ஆத்திசூடி, கொன்றைவேந்தன் ஆகியவை எத்தனை அடிகளைக் கொண்ட பாடல்களைக் கொண்டுள்ளன?

இரண்டு நூல்களும் ஓர் அடி மட்டுமே கொண்ட பாடல்களை உடையவை.


[முன்]