தன் மதிப்பீடு : விடைகள் - I
 

2.

‘நூல் பல கல்’ என்பதற்கு இணையான பழமொழி எது?

‘கண்டது கற்கப் பண்டிதன் ஆவான்’ என்பது இணையான பழமொழி ஆகும்.


[முன்]