தன் மதிப்பீடு : விடைகள் - I
 

6.

அறம் எனப்படுவது யாது?

வாழ்க்கைக்குத் தேவையான நெறிமுறையும் ஈதல் முதலான கொடைச் செயல்களும் அறம் எனப்படும்.

[முன்]