-
ஒளவையாரைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.
-
ஒளவையார் தமது சொல்லாற்றலால் பாடிய பாடல்களைத்
தெரிந்துகொள்ள முடியும்.
-
கல்வியின் சிறப்பை உணர்ந்து கொள்ளலாம்.
-
ஒழுக்க வாழ்க்கையின் மேம்பாட்டை
அறிந்து
கொள்ளலாம்.
-
ஈகைப் பண்பின் பெருமைகளை உணரலாம்.
போரால் மனித சமுதாயம் அடையும் இன்னல்களை அறிந்து
கொள்ளலாம்.
-
முயற்சியே வெற்றிக்கு அடிப்படை என்னும்
அறிவைப் பெற முடியும்.
-
உழவுத் தொழிலின் உயர்வைப் பற்றி
அறிந்து கொள்ள முடியும்.
-
இல்வாழ்க்கையின் பயன்களில் விருந்தோம்பலும்
ஒன்று என்பதை அறியலாம்.