தன் மதிப்பீடு
: விடைகள் - I |
|
2. |
மீனாட்சி அம்மை பிள்ளைத்
தமிழ் நூல்
அரங்கேற்றத்தின் போது நிகழ்ந்த அற்புதம் யாது?
மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ் நூல் அரங்கேற்றத்தின் போது மீனாட்சி அம்மை ஒரு குழந்தை வடிவில் தோன்றி மன்னனின் கழுத்தில் கிடந்த மணிமாலையைக் கழற்றி, குமரகுருபரரின் கழுத்தில் அணிவித்தாள். |